RSS

Monthly Archives: July 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நீடூழி வாழவேண்டும் நீ
நற்காரியங்கள் மேலும் பல செய்யவேண்டும் நீ
நண்பர்களுக்கு அரவணைப்பு நீ
நாட்டுக்கு ஒரு நல்லவன் நீ
சிகரத்தில் உள்ள உனது சிந்தனைகள்
சிறகுகள் போல உன் கற்பனைகள்
சிந்திக்க வைக்கும் உன் எண்ணங்கள்
சுற்றி வருகின்றனர் உன் தோழர்கள்
நேற்று வரை நீ சாதித்தது சில
இன்று முதல் நீ சாதிக்கவேண்டும் பல
உன் உயர்வு எட்டவேண்டும் அந்த நிலா
உன் புன்னகை என்றுமே அழகு வெண்ணிலா
வெற்றிகள் என்றும் குவியட்டும்
வீரம் என்றுமே நிலைக்கட்டும்
வாழ்த்துக்கள் உன்னை துரத்தட்டும்
வான் மழையாய் பொழியட்டும்
வாழ்த்துகிறேன் உன்னை இன்று
வாழ்கையை நீ தொடங்கிய நாள் அன்று
வாழ்வில் என்றும் நீ முன்னேறு
வாழ்த்திய உள்ளங்களை எப்போதும் மறவாதிரு ….!!!!!
வின்னுலகதிலுள்ள 33 கோடி தேவர்களும்
உலகை ஆளும் மும்மூர்த்தி களும்
ஒன்று கூடி வாழ்த்தட்டும் உங்களை இன்று
உன் உயர்வை நாடும் நண்பர்கள்
உன்னை சன்றோனாக்கிய உங்கள் பெற்றோர்
உன்னை வழிநடத்தும் நல்லுங்கள்
அனைவரின் வாழ்த்துக்களுடன் என்றென்றும் நீ முன்னேறிக்கொண்டே இருக்க
என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா !!!!!!!!!!

 
Leave a comment

Posted by on July 23, 2008 in Tamil Verses