RSS

Monthly Archives: September 2009

வாழ்வில் மற்றொரு நாள்

வாழ்வில் மற்றொரு நாள்
ஓவ்வோர் ஆண்டின் சிறந்த நாள்
முதல் சுவாசம் புரிந்த நாள்
அது இனிய பிறந்த நாள்
சிகரத்தை அடைந்த பின் புன்சிரிப்பு
அடையாவிட்டால் அதுஒரு சிறு துறும்பு
வெற்றி பெற்றதும் மன களிப்பு
தோல்வியின் போதும் இல்லை நெஞ்சில் துவர்ப்பு
ஒவ்வொரு நாளுமே அறுசுவை விருந்து
ஆடி பாடுங்கள் விண்ணில் பறந்து !!!!!
என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!
 
Leave a comment

Posted by on September 8, 2009 in Tamil Verses

 

வான் அளவுக்கு உயர்ந்திட

வான் அளவுக்கு உயர்ந்திட
பல சிகரங்களை நீ அடைந்திட
எந்நாளும் நீ மகிழ்ந்திட
தெளிந்த நீரோடை போல் நீ இருந்திட
வெண் மேகங்கள் உன்னை சூழ்ந்திட
உன் சுற்றரின் புருவங்கள் உயர்ந்திட
அடைய வேண்டும் நீ பல உயரங்கள்
உந்தன் கிரீடத்தில் சேரவேண்டும் பல இறகுகள்
என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

 
Leave a comment

Posted by on September 1, 2009 in Tamil Verses