RSS

Monthly Archives: March 2010

தீபங்களின் ஒளியில்

தீபங்களின் ஒளியில்

மலரட்டும் புது மின்மினிகள்

வெடிகளின் சத்தத்தில்

பறந்து போகட்டும் கவலைகள்

அசுர வதை செய்த கண்ணன் போல்

மறையட்டும் இடையூறுகள்

தீபத் திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!!

Leave a comment

Posted by on March 2, 2010 in Tamil Verses