RSS

Monthly Archives: November 2009

కొత్త జీవితం

కార్తిక మాసం
వో వివాహ వైబోత్సవం
అడుగయూడుతున్నావు నా నేస్తం
నీకు ఈనాడు నుంచి ఒక కొత్త జీవితం

 
Leave a comment

Posted by on November 10, 2009 in Telugu Verses

 

నా ఊరు

వీచెను చల్లటి గాలి
నా మనసుని తాకే చిరుగాలి
చల్లదనం అందించే జాబిలి
ఎలా వెళ్ళాను నేను ఈ చోటు వదిలి

వేప చెట్టు నీడలో
ఆశల వెల్లువ లో
కొబ్బరి నీళ్ళ తీయదనంతో
ఆవు పాల అభిరుచి తో
గడిచీనుగా నా చిన్న నాటి జీవితం
మల్లి ఏనాడు తిరిగి రాదూ ఆ వసంతం

 
Leave a comment

Posted by on November 10, 2009 in Telugu Verses

 

కొత్త జీవితం

కార్తిక మాసం
వో వివాహ వైబోత్సవం
అడుగయూడుతున్నావు నా నేస్తం
నీకు ఈనాడు నుంచి ఒక కొత్త జీవితం

 
Leave a comment

Posted by on November 10, 2009 in Telugu Verses

 

నా ఊరు

వీచెను చల్లటి గాలి
నా మనసుని తాకే చిరుగాలి
చల్లదనం అందించే జాబిలి
ఎలా వెళ్ళాను నేను ఈ చోటు వదిలి

వేప చెట్టు నీడలో
ఆశల వెల్లువ లో
కొబ్బరి నీళ్ళ తీయదనంతో
ఆవు పాల అభిరుచి తో
గడిచీనుగా నా చిన్న నాటి జీవితం
మల్లి ఏనాడు తిరిగి రాదూ ఆ వసంతం

 
Leave a comment

Posted by on November 10, 2009 in Telugu Verses

 

விண்மீன்களின் மிளிரும் ஒளிஉடன்

விண்மீன்களின் மிளிரும் ஒளிஉடன்
கருமேகங்களின் பரந்த மனதுடன்
திங்களின் இனிமையுடன்
தென்றலின் மென்மையுடன்
இவ்வையகத்தில் நீ வாழ்க பல்லாண்டு!!!!!

வாழ்வில் ஒரு புதுவசந்ததினுள் அடிஎடுத்து வைக்கும் இந்நாள்
வாழ்நாள் முழுவதும் நிரம்பட்டும் பல பொன்னாள்!!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses

 

வின்னுலகிருக்கு உங்கள் புகழ் சேர்ந்திட

வின்னுலகிருக்கு உங்கள் புகழ் சேர்ந்திட
என்றும் நன் மனங்களின் படை சூழ்ந்திட
வாழ்க பல்லாண்டு!!
வய்யகம் போற்றட்டும் உங்களை பல நூறாண்டு !!!!

கருவில் ஒன்பது மாதங்கள்
பூவுலகில் பல ஆண்டு கள்
தொட்டது பல சிகரங் கள்
ஏறவேண்டும் இன்னும் பல ஏணிகள்
அடைய வேண்டும் இன்னும் பல உச்சிகள்!!!

என்றும் மறையாத புன்னகையுடன் வலம் வர என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses

 

வாழ்வில் மற்றொரு நாள்

வாழ்வில் மற்றொரு நாள்
ஓவ்வோர் ஆண்டின் சிறந்த நாள்
முதல் சுவாசம் புரிந்த நாள்
அது இனிய பிறந்த நாள்

சிகரத்தை அடைந்த பின் புன்சிரிப்பு
அடையாவிட்டால் அதுஒரு சிறு துறும்பு
வெற்றி பெற்றதும் மன களிப்பு
தோல்வியின் போதும் இல்லை நெஞ்சில் துவர்ப்பு
ஒவ்வொரு நாளுமே அறுசுவை விருந்து
ஆடி பாடுங்கள் விண்ணில் பறந்து !!!!!

என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses

 

வான் அளவுக்கு உயர்ந்திட

வான் அளவுக்கு உயர்ந்திட
பல சிகரங்களை நீ அடைந்திட
எந்நாளும் நீ மகிழ்ந்திட
தெளிந்த நீரோடை போல் நீ இருந்திட

வெண் மேகங்கள் உன்னை சூழ்ந்திட
உன் சுற்றரின் புருவங்கள் உயர்ந்திட
அடைய வேண்டும் நீ பல உயரங்கள்
உந்தன் கிரீடத்தில் சேரவேண்டும் பல இறகுகள்

என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses

 

வாழ்வாங்கு வாழ

வாழ்வாங்கு வாழ
வைய்யகம் என்றும் வாழ்த்த
நீடூழி நிலைத்து நிற்க
வெற்றிகள் என்றும் நிலைக்க
வாழ்த்தட்டும் அணைத்து நல்லுங்களும் இன்று!!!!

வளங்கள் கொழித்து
மகிழ்வுகள் நிறைந்து
வான் புகழ் சேர்ந்து
பொன்னகயாம் புன்னகை என்றும் நிலைத்து நிற்க

என் உள்ளம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses

 

வெண் மேகங்கள் போல்

வெண் மேகங்கள் போல் உங்கள் மனம் குளிர்ந்திட
வின்னுலகிருக்கு உங்கள் புகழ் சேர்ந்திட
என்றும் நன் மனங்களின் படை சூழ்ந்திட
வாழ்க பல்லாண்டு!! வய்யகம் போற்றட்டும் உங்களை பல நூறாண்டு !!!!

கருவில் ஒன்பது மாதங்கள்
பூவுலகில் பல ஆண்டு கள்
தொட்டது பல சிகரங் கள்
ஏறவேண்டும் இன்னும் பல ஏணிக ள்
அடைய வேண்டும் இன்னும் பல உச்சிகள்!!!

என்றும் மறையாத புன்னகையுடன் வலம் வர என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

 
Leave a comment

Posted by on November 9, 2009 in Tamil Verses